Seed Certification
விதை சுத்திகரிப்பு :: முக்கியத்துவம்

விதை சுத்திகரிப்பு

விதை சுத்திகரிப்பு பணியின் செயல் வரிசை

பணியின் செயல்வரிசை விதையின் தன்மைகளான அளவு, வடிவம், எடை, நீளம், மேல் அமைப்பு, நிறம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கொண்டே அமைகிறது. விதைகளின் அமைப்பை கொண்டே சுத்திகரிப்பு பணியின் செயல்திட்டம் வகுக்கப்படும். அதற்கேற்றாற் போல் கருவிகளும் கையாளப்படும். அப்பணியின் நிலைகள்.

  1. உலர வைத்தல்
  2. பெறுதல்
  3. முன் தூய்மை  செய்தல்
  4. நிலைப்படுத்துதல்
  5. தூய்மைப்படுத்துதல்
  6. பிரித்தல் (அ) தரம் ஏற்றுதல்
  7. நேர்த்தி  (உலர்தல்)
  8. எடையிடுதல்
  9. பையிலிடுதல்
  10. சேமித்தல் (அ) கப்பலேற்றுதல்
பெறுதல்

விதைகள் வயல்களில் பணி முடிந்த பின் சுத்திகரிப்பு தளங்களுக்கு வந்து சேரும்.

விதை சுத்திகரிப்பு தளங்களில் செய்யப்படும் அடிப்படை செயல்கள்
உலர வைத்தல் பெறுதல்

நிலைப்படுத்துதல் (அ) முன் தூய்மைப்படுத்துதல்

தூய்மைபடுத்துதல் மற்றும் தரம் மேம்படுத்துதல்
 
  பெருத்த சேமிப்பு   விதை நேர்த்தி
     
    பையிலிடுதல்    
     
  விதைகளை எடுத்துச் செல்லுதல்    
     
  சேமித்தல்    

Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam